117 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாலைகும்பிடு விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் சுவாமி கோயிலில் மாலைகும்பிடு விழா 117 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.
117 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாலைகும்பிடு விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
x
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் சுவாமி கோயிலில் மாலைகும்பிடு விழா 117 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  எருதோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எருதாட்ட நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்