நீங்கள் தேடியது "Job Opportunities"

செல்போனை திருடிய இளைஞர் கைது : சி.சி.டி.வி. கேமிராவில் திருடிய காட்சி சிக்கியது
8 Jun 2019 2:39 AM IST

செல்போனை திருடிய இளைஞர் கைது : சி.சி.டி.வி. கேமிராவில் திருடிய காட்சி சிக்கியது

சென்னையில் டிப் டாப்பாக உடை அணிந்து செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்

தண்ணீரின்றி வறண்ட நிலம் - விவசாயிகள் வேதனை
8 Jun 2019 2:35 AM IST

தண்ணீரின்றி வறண்ட நிலம் - விவசாயிகள் வேதனை

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் காவரி நீர் பாயும் நான்கு தாலுக்காக்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்
8 Jun 2019 2:32 AM IST

"இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை" - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்

இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட அனைத்து தரப்பினருக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்
8 Jun 2019 2:25 AM IST

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவிக்கு நிதியுதவி
8 Jun 2019 2:17 AM IST

விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவிக்கு நிதியுதவி

போலந்தில் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவி கீர்த்திகாவுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியை, எம்.பி. ரவிந்திரநாத் குமார் வழங்கியுள்ளார்.

பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
8 Jun 2019 2:14 AM IST

"பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது" - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் புதிய அணி போட்டி
8 Jun 2019 2:11 AM IST

நடிகர் சங்க தேர்தலில் புதிய அணி போட்டி

நடிகர் சங்க தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான புதிய அணி போட்டியிடுகிறது.

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு : பெரும்பாலான மாவட்டங்களுக்கு சிவப்பு, மஞ்சள் எச்சரிக்கை
8 Jun 2019 1:59 AM IST

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு : பெரும்பாலான மாவட்டங்களுக்கு சிவப்பு, மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் : 9.19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்
8 Jun 2019 1:57 AM IST

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் : 9.19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்

கர்நாடகா அரசு, 9 புள்ளி 19 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளியில் குறைந்த மாணவர் சேர்க்கை விகிதம் : சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
8 Jun 2019 1:52 AM IST

அரசுப்பள்ளியில் குறைந்த மாணவர் சேர்க்கை விகிதம் : சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்

கரூர் அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், சேர்க்கை விகிதம் குறைந்ததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை
8 Jun 2019 1:48 AM IST

"மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை

மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
8 Jun 2019 1:29 AM IST

"நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வை தாமதமின்றி உடனே ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.