நீங்கள் தேடியது "Job Opportunities"
2 July 2019 7:49 PM GMT
ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் கொடைக்கானல் : மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாயிகள் மற்றும் பாரதிய கிசான் சங்க அமைப்பாளர்கள், மாவட்ட வன அலுவலகத்தின் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2019 7:45 PM GMT
சதுரகிரி கோவிலில் மீண்டும் அன்னதானம் வழங்க கோரிக்கை : உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் அன்னதானத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த மனுவை, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
2 July 2019 7:41 PM GMT
பெண்கள் விடுதிக்குள் நுழைந்த நபர் கைது : பெண்களே மடக்கி பிடித்து ஒப்படைத்தனர்
சென்னையில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை திருடிய இளைஞரை பெண்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2 July 2019 7:33 PM GMT
விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கு : முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு, தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 July 2019 7:29 PM GMT
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் ஒன்பது பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 July 2019 7:24 PM GMT
பேருந்து பயண அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு : சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பேருந்து பயண அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2 July 2019 7:19 PM GMT
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்படுமா?
இந்தியாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து உள்துறை செயலாளரின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு, அந்நாட்டு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2 July 2019 6:57 PM GMT
"வறட்சி, கடன்சுமையிலிருந்து விவசாயிகளை காத்திட வேண்டும்" - நடிகை சுமலதா எம்.பி. மக்களவையில் கோரிக்கை
வறட்சி, கடன்சுமை, தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக காத்திட வேண்டும் என, மாண்டியா தொகுதி எம்.பி.யான நடிகை சுமலதா மக்களவையில் வேண்டுகோள் விடுத்தார்.
2 July 2019 6:52 PM GMT
"ஒரு சில தொழிலதிபர்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது" - மக்களவையில் சோனியா காந்தி குற்றச்சாட்டு
நவீன இந்தியாவின் கோவில் என, இந்தியாவின் முதல் பிரதமரான நேரு கூறிய, பொதுத் துறை நிறுவனங்களில், பெரும்பாலானவை ஆபத்தில் உள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
2 July 2019 6:45 PM GMT
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி
உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
2 July 2019 6:28 PM GMT
(02.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(02.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா