நீங்கள் தேடியது "Job Opportunities"

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை
8 March 2019 4:21 AM IST

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை

திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா Vs ஆஸி - நாளை 3வது ஒருநாள் போட்டி : சொந்த மண்ணில் அசத்துவாரா தோனி?
8 March 2019 4:13 AM IST

இந்தியா Vs ஆஸி - நாளை 3வது ஒருநாள் போட்டி : சொந்த மண்ணில் அசத்துவாரா தோனி?

தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்தியா . பார்வையாளர்கள் மாடத்திற்கு தோனி பெயர்

வடிவேலு பட காட்சி போல நடந்த சம்பவம் : இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்
8 March 2019 4:09 AM IST

வடிவேலு பட காட்சி போல நடந்த சம்பவம் : இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்

இரு சக்கர வாகனம் வாங்குவது போல் நடித்து, அதனை சோதித்து பார்ப்பதாக கூறி, வாகனத்தை திருடி சென்ற காட்சியை நடிகர் சூரியின் நடிப்பில் நாம் பார்த்து ரசித்துள்ளோம்.

காட்டேரி பூங்காவில் முதல் சீசன் : ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்
8 March 2019 4:05 AM IST

காட்டேரி பூங்காவில் முதல் சீசன் : ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்

இயற்கை சூழலில் அமைந்துள்ள குன்னுார் காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி இன்று துவங்கியது.

அயோத்தி ராமர் கோயில் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
8 March 2019 3:57 AM IST

அயோத்தி ராமர் கோயில் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
8 March 2019 3:44 AM IST

"அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 196 பேர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது

சில வெளிநாட்டு  தூதுவர்கள் வரம்பு மீறுகிறார்கள் - இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி
8 March 2019 1:59 AM IST

"சில வெளிநாட்டு தூதுவர்கள் வரம்பு மீறுகிறார்கள்" - இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் வரம்பு மீறுவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் மயங்கி ​விழுந்த முன்னாள் அமைச்சர் : உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
8 March 2019 1:32 AM IST

நீதிமன்ற வளாகத்தில் மயங்கி ​விழுந்த முன்னாள் அமைச்சர் : உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் சென்றார்.