"சில வெளிநாட்டு தூதுவர்கள் வரம்பு மீறுகிறார்கள்" - இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் வரம்பு மீறுவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு  தூதுவர்கள் வரம்பு மீறுகிறார்கள் - இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி
x
சில வெளிநாட்டுத் தூதுவர்கள் வரம்பு மீறுவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் போலீஸ் அமைச்சகத்தை எதற்காக வைத்திருக்கிறேன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மூன்று அமைச்சகங்களுக்கு மேல் நான் வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. எனினும் எத்தனை நிறுவனங்கள் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும் என்று சரியான முறையில் அவர்களுக்கு பதில் அளித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்