நீங்கள் தேடியது "Job Opportunities"

இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல் : தேர்தல் ஆணையம் தகவல்
10 April 2019 1:59 AM IST

இந்தியா முழுவதும் ரூ.1908.76 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல் : தேர்தல் ஆணையம் தகவல்

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரத்து 908 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயலற்ற அரசு - முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி
10 April 2019 1:55 AM IST

"புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயலற்ற அரசு" - முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, மங்கலம் மற்றும் கணுவாப்பேட்டை பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இறுதிக்கட்ட பிரசாரம் - நடிகை ரோஜா தீவிர வாகுச் சேகரிப்பு : ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவர் என உறுதி
10 April 2019 1:51 AM IST

இறுதிக்கட்ட பிரசாரம் - நடிகை ரோஜா தீவிர வாகுச் சேகரிப்பு : ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவர் என உறுதி

ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.

பாக். தீவிரவாதிகளை தாக்கினால் இந்தியாவில் சிலருக்கு வலி - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு
10 April 2019 1:46 AM IST

"பாக். தீவிரவாதிகளை தாக்கினால் இந்தியாவில் சிலருக்கு வலி" - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியில் பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

போரூர் - பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் சேவை - தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குறுதி
10 April 2019 1:42 AM IST

"போரூர் - பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் சேவை" - தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குறுதி

போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குறுதி அளித்தார்.

என் தாய்க்கு நிகழ்ந்த துயரம் யாருக்கும் வரக்கூடாது - வேலூர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உருக்கம்
10 April 2019 1:39 AM IST

"என் தாய்க்கு நிகழ்ந்த துயரம் யாருக்கும் வரக்கூடாது" - வேலூர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உருக்கம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று மேல் ஆலத்தூர் பட்டு மற்றும் ஒலக்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை - உதயநிதி ஸ்டாலின்
10 April 2019 1:35 AM IST

"தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை" - உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், திருவாரூர் மற்றும் நாகை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

பாஜக 2 பேர் கட்டுப்பாட்டில் உள்ளதாக எழுந்த புகார் ஆதாரமற்றது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
10 April 2019 1:30 AM IST

"பாஜக 2 பேர் கட்டுப்பாட்டில் உள்ளதாக எழுந்த புகார் ஆதாரமற்றது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இரண்டு பேர் கட்டுப்பாட்டில் பாஜக சிக்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் - பிரசாரத்தின் போது தினகரன் திட்டவட்டம்
10 April 2019 1:25 AM IST

"அ.ம.மு.க. வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும்" - பிரசாரத்தின் போது தினகரன் திட்டவட்டம்

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவு அளிக்கும் ​விவகாரம் : மார்க்.கம்யூ. கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து
10 April 2019 1:21 AM IST

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவு அளிக்கும் ​விவகாரம் : மார்க்.கம்யூ. கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவளிப்பது குறித்து, மக்களவை தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கிக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் - பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
10 April 2019 1:17 AM IST

"வாக்கு வங்கிக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம்" - பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

வாக்கு வங்கி அரசியலுக்காக நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

கோதாவரி - காவிரி இணைப்பால் லாபகரமான விவசாயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
10 April 2019 1:11 AM IST

"கோதாவரி - காவிரி இணைப்பால் லாபகரமான விவசாயம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை கொடிசியா வளாகத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.