ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவு அளிக்கும் விவகாரம் : மார்க்.கம்யூ. கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவளிப்பது குறித்து, மக்களவை தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரவளிப்பது குறித்து, மக்களவை தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்து கணிப்புகளை வைத்து எதையும் தற்போது தீர்மானமாக கூற முடியாது என கூறினார்.
Next Story