"பாக். தீவிரவாதிகளை தாக்கினால் இந்தியாவில் சிலருக்கு வலி" - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு
கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியில் பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியில் பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய, பிரதமர் மோடி, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் சிலருக்கு வலி ஏற்படுவதாக விமர்சித்தார். அதிலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, வாக்கு வங்கி அரசியலுக்காக, நம்முடைய படையினர் மீதே சந்தேகம் எழுப்பியதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார். குமாரசாமியின் வாக்கு வங்கி இந்தியாவில் இருக்கிறதா? பாகிஸ்தானில் உள்ளதா? எனவும் மோடி கேள்வி எழுப்பினார்.
Next Story