நீங்கள் தேடியது "Iran"
22 Sept 2022 2:13 PM IST
தலை முடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்..ஈரானில் இளம்பெண் மரணம்
18 Sept 2021 6:29 PM IST
ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது
ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது
12 Aug 2021 2:51 PM IST
ஈரானில் கொரோனா 5ம் அலை : 42 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு
ஈரானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தக் கோரி, அந்நாட்டு மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Aug 2021 9:11 AM IST
ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி பதவியேற்பு : பதவியேற்பில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
ஈரான் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
3 Aug 2021 12:12 PM IST
எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் ஈரான் தாக்குதல் - இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் குற்றச்சாட்டு
இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளன.
20 Jun 2021 10:06 AM IST
"ஈரானின் அடுத்த அதிபர் இப்ராஹிம் ரைசி"
ஈரானின் அடுத்த அதிபராக இப்ராஹிம் ரைசி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய அதிபர் ஹாசன் ரோஹானி, வரும் ஆகஸ்ட் மாதம் பதவி விலக உள்ளார்.
22 Sept 2020 8:31 AM IST
ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள் - அமெரிக்க ராணுவ அமைச்சர் அறிவிப்பு
ஈரானுக்கு எதிராக மேலும் பல புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
26 May 2020 5:55 PM IST
"ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலம் மீட்போம்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
20 April 2020 1:19 PM IST
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
20 April 2020 10:42 AM IST
கொரோனா வைரஸ் குறைவாக தாக்கப்பட்ட பகுதி - தொழில்களை தொடங்க அனுமதி வழங்கிய ஈரான் அரசு
ஈரானில், கொரோனா வைரசால் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொழில்களை தொடங்க அந்நாட்டு அரசு அனுமதிவழங்கியுள்ளது.
20 March 2020 1:19 AM IST
ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை
ஈரானில் சிக்கி உள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்களை கொரோனா தாக்குவதற்கு முன்பு, பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனரவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.