கொரோனா வைரஸ் குறைவாக தாக்கப்பட்ட பகுதி - தொழில்களை தொடங்க அனுமதி வழங்கிய ஈரான் அரசு

ஈரானில், கொரோனா வைரசால் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொழில்களை தொடங்க அந்நாட்டு அரசு அனுமதிவழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் குறைவாக தாக்கப்பட்ட பகுதி - தொழில்களை தொடங்க அனுமதி வழங்கிய ஈரான் அரசு
x
ஈரானில், கொரோனா வைரசால் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொழில்களை தொடங்க அந்நாட்டு அரசு அனுமதிவழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்ட படிப்டிபயாக, ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்