நீங்கள் தேடியது "investigate"
25 May 2021 1:52 PM IST
ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பாஜக ஏற்பாட்டின் பேரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மூன்றரை கோடி ரூபாய் கருப்பு பணம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
5 Jan 2020 5:45 PM IST
ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் - "அலங்காநல்லூர், பாலமேட்டில் அதிகாரிகள் ஆய்வு"
ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
31 Jan 2019 5:48 PM IST
நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்
சென்னையில் பிரபல மருத்துவமனை மருத்துவர் என கூறி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான சாக்லேட்டுகளை ஏமாற்றி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
25 Jan 2019 4:25 AM IST
பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி
பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது
14 Jan 2019 1:14 PM IST
கொடநாடு விவகாரம் - சயன், மனோஜிடம் தொடர் விசாரணை
கொடநாடு விவகாரத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகியோரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Jan 2019 1:36 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை வெளியாகவுள்ள அறிவிப்பானைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
19 Dec 2018 4:42 PM IST
தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சர் தகவல்
தமிழகத்துக்கான உள்ளாட்சி வளர்ச்சி நிதியின் முதல் தவணை தொகையான, 877 கோடி ரூபாயை வழங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 7:10 PM IST
மத்திய குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய குழு இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் பகல் நேரத்தில் அய்வு செய்தால் தான் உண்மை நிலை தெரிய வரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 1:20 PM IST
பாலியல் புகார் குறித்து விசாரிக்க டி.ஜி.பி. அமைத்த குழுவை மாற்றியமைக்க கோரி மனு
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
13 July 2018 12:47 PM IST
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
அறிக்கையை சமர்பிக்கும் போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
12 July 2018 4:46 PM IST
எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக புகார்