நீங்கள் தேடியது "International News"

வசந்த மாளிகை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
4 July 2019 4:46 AM IST

'வசந்த மாளிகை' படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'வசந்த மாளிகை' படத்தைக் காணக் குவிந்த ரசிகர்கள், பெண்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்து அசத்தினர். 47 ஆண்டுகளுக்கு பிறகு 'டிஜிட்டல்' முறையில், மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள திரையரங்கில் வசந்த மாளிகை வெளியானது.

மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
4 July 2019 4:44 AM IST

மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு

மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரம் : போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
4 July 2019 3:01 AM IST

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரம் : போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் நாட்டுப்புற கலை மற்றும் கலைஞர்களை பாதுகாக்கும் வகையில், திரைப்பட ஆடல், பாடலுக்கு நிரந்தர தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு
4 July 2019 2:59 AM IST

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கு : ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க கோரி உத்தரவு
4 July 2019 2:58 AM IST

கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கு : ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க கோரி உத்தரவு

கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டது.

மாற்று திறனாளிகளின் உதவித்தொகை நிறுத்தி வைப்பு - மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு
4 July 2019 2:56 AM IST

மாற்று திறனாளிகளின் உதவித்தொகை நிறுத்தி வைப்பு - மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

நாகை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த முரளி என்பவரின் குடும்பத்தில் 6 பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர்.

மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு
4 July 2019 2:54 AM IST

மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு

இறந்ததாக கூறி ஓய்வூதியம் மறுக்கப்பட்ட மூதாட்டிக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன், இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - கி.வீரமணி
4 July 2019 2:51 AM IST

தி.மு.க. உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - கி.வீரமணி

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே தி.மு.க.வும் அதன் தோழமைக்கட்சிகளும் தங்களது தனித்தன்மையை இந்தியாவிற்கே புலப்படுத்தி உள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்குக : விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வலியுறுத்தல்
4 July 2019 2:50 AM IST

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்குக : விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழிலும் வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கான நோட்டீஸை விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வழங்கினார்.

1,800 கி.மீ. சைக்கிளில் வந்த மோடி ரசிகர் : பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
4 July 2019 2:47 AM IST

1,800 கி.மீ. சைக்கிளில் வந்த மோடி ரசிகர் : பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

குஜராத் மாநிலத்தில் இருந்து, டெல்லி வரை சைக்கிளில் பயணம் செய்த நபரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை- 2019 : ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
4 July 2019 12:54 AM IST

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை- 2019 : ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்

உலக கோப்பை தொடரின் இன்றைய (வியாழன்) லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
4 July 2019 12:51 AM IST

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.