உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்குக : விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழிலும் வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கான நோட்டீஸை விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வழங்கினார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழிலும் வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கான நோட்டீஸை விழுப்புரம் எம்.பி.ரவிகுமார் வழங்கினார். இது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாக குறிப்பிட்ட எம்.பி. ரவிகுமார், செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி என்று தெரிவித்தார்.
Next Story