நீங்கள் தேடியது "International News"
4 July 2019 7:01 PM IST
"தீர்ப்பு நகல்- தமிழ் இடம்பெற நடவடிக்கை" - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்களை வெளியிடும் பிராந்திய மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது குறித்து,சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
4 July 2019 6:57 PM IST
"ஆறுமுகசாமி ஆணையத்தில் அடுத்தமுறை ஆஜர்" - ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதில்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன் என பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
4 July 2019 6:55 PM IST
"படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைப்பு" - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கருத்து
கள்ளச்சாரயம் பெருகும் என்பதால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
4 July 2019 5:48 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை : தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 July 2019 5:43 PM IST
ஆதார் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் : எம்.பி. ரவிக்குமார் கன்னிப்பேச்சு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 July 2019 5:37 PM IST
"வேலூர் தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்?" - புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தகவல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
4 July 2019 5:31 PM IST
உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் வேலையை ராஜினாமா செய்த பெண் - விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக மூத்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என தமிழக அரசும், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரும் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4 July 2019 5:06 PM IST
'சித்த வர்மம்' குறித்த தேசிய கருத்தரங்கம் : ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் "சித்த வர்மம்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருந்தரங்கம் தொடங்கியது.
4 July 2019 5:01 PM IST
அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அறிகுறி இருந்தால்,உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என விவசாயிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
4 July 2019 4:50 PM IST
ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள் : மாணவர்களை கவர முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களை கவரும் வகையில் ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகம் பொலிவுடன் காட்சியளிக்கிறது.
4 July 2019 4:40 PM IST
சர்வதேச வில் அம்பு போட்டி : தங்கம் வென்று 8 வயது சிறுவன் சாதனை
திருச்சி, சமயபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஜீவன் சிவா, சர்வதேச, வில் அம்பு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளான்.
4 July 2019 4:37 PM IST
பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் : முதல் 2-ஆம் நிலை காவலர்களுக்கு எச்சரிக்கை
சிறைத் துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பழி வாங்கும் நோக்கோடு, பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் அனுப்பியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.