ஆதார் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் : எம்.பி. ரவிக்குமார் கன்னிப்பேச்சு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் கன்னிப்பேச்சின் போது அவர் இவ்வாறு கூறினார்.
Next Story