நீங்கள் தேடியது "International News"
6 July 2019 12:05 AM IST
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
5 July 2019 11:51 PM IST
பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் சிறப்பாக இருந்தது - முத்தரசன்
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் சிறப்பாக இருந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 July 2019 11:49 PM IST
வேலை வாய்ப்புக்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் : நிதிநிலை அறிக்கை குறித்து தினகரன் கருத்து
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
5 July 2019 11:47 PM IST
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி எங்கே? : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை வளாகத்தில், 2019 - 2020 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
5 July 2019 11:45 PM IST
ஏழை மக்களுக்கு கசப்பு - கார்ப்பரேட்களுக்கு இனிப்பு : 2019 பட்ஜெட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்களுக்கு இனிப்பையும் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.
5 July 2019 11:43 PM IST
மத்திய அரசின் பட்ஜெட்க்கு ஒபிஎஸ் வரவேற்பு
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
5 July 2019 11:26 PM IST
வேலூர் மக்களவை தேர்தல் - ஆட்சியர் ஆலோசனை
வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
5 July 2019 11:24 PM IST
2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் : தங்கம், பெட்ரோல், டீசல் வரி உயர்வு
ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல், டீசல், தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
4 July 2019 7:27 PM IST
வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி : தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமனம்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
4 July 2019 7:08 PM IST
அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4 July 2019 7:06 PM IST
கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
4 July 2019 7:03 PM IST
"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிட வேண்டும்" - சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழாக்கம் செய்யப்பட்டு அதை தமிழில் வெளியிடுவது தொடர்பாக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அதை திமுக ஆதரிக்கும் என சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.