மத்திய அரசின் பட்ஜெட்க்கு ஒபிஎஸ் வரவேற்பு
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவீன இந்தியாவை படைக்கும் தொலை நோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் புறநானூற்றுப் பாடலை மேற்கொள் காட்டியது, தமிழினத்திற்கு கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story