மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி எங்கே? : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை வளாகத்தில், 2019 - 2020 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி எங்கே? : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி
x
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை வளாகத்தில், 2019 - 2020 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி எங்கே உள்ளது என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்