நீங்கள் தேடியது "International News"
6 July 2019 2:45 AM IST
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேட்டி
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 July 2019 2:43 AM IST
தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் : புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன்
தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
6 July 2019 2:41 AM IST
மாவோயிஸ்ட் தலைவர்கள் - துப்பு கொடுத்தால் பரிசு : தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மலை கிராம பகுதிகளில் தேடப்படும் இரு முக்கிய மாவோயிஸ்ட் இயக்க தலைவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
6 July 2019 2:40 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான்
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது .
6 July 2019 1:08 AM IST
வான்கோழி - மயிலாக சித்தரிப்பு : பட்ஜெட் குறித்து தமிமுன் அன்சாரி விமர்சனம்
மத்திய பட்ஜெட் கவர்ச்சியான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
6 July 2019 12:34 AM IST
வரும் 18 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : இன்று காலை 11 மணிக்கு வைகோ வேட்பு மனு தாக்கல்
வருகின்ற 18 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு,சட்டசபை செயலாளரிடம் இன்று காலை 11 மணிக்கு வைகோ மனு தாக்கல் செய்யவுள்ளார்.
6 July 2019 12:16 AM IST
எய்ம்ஸ் மருத்துவமனை : தாமதம் ஆக வாய்ப்பு
மதுரை- தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் கான எந்தவொரு திட்ட அறிக்கையையும் தற்போது வரை, மத்திய சுகாதாரத்துறையிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
6 July 2019 12:14 AM IST
சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு : மீண்டும் போராட்டம் நடத்த முடிவு
சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் போராட்டம் நடத்த கர்ம சமிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
6 July 2019 12:13 AM IST
புதிதாக கட்டிய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
திருமங்கலம் அருகே புதிதாக கட்டிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
6 July 2019 12:11 AM IST
கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தெரிந்துகொள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 July 2019 12:08 AM IST
இலங்கை வசம் 5 தமிழக மீனவர்கள் உள்ளனர் : சட்டபேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மற்றும் 33 மீன்பிடி படகுகள் மட்டுமே இலங்கை கடற்படை வசம் உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2019 12:06 AM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த தயார் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளித்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த அரசு தயார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.