தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் : புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன்

தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் : புதுச்சேரி அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன்
x
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கிரண்பேடி மலிவு விளம்பரத்திற்காக தமிழக அரசையும், தமிழக மக்களையும் கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார் என்றும் தமிழக மக்களிடம் கிரண்பேடி பகிரங்க  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்