நீங்கள் தேடியது "Indian News"

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
26 Feb 2019 7:25 AM IST

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்
26 Feb 2019 7:16 AM IST

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்

தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் பெயரில் கல்லூரி - தமிழக அரசுக்கு கலாம் குடும்பத்தினர் நன்றி
8 Feb 2019 7:40 PM IST

அப்துல் கலாம் பெயரில் கல்லூரி - தமிழக அரசுக்கு கலாம் குடும்பத்தினர் நன்றி

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு விடுத்த தமிழக அரசுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தமிழக பட்ஜெட் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து
8 Feb 2019 7:16 PM IST

தமிழக பட்ஜெட் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து

தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து திட்டங்கள் செயல்படுத்துவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கவை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் - தினகரன் கருத்து
8 Feb 2019 7:13 PM IST

தமிழக பட்ஜெட் - தினகரன் கருத்து

மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதற்கு தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலமாக பட்ஜெட் அமைந்து உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
8 Feb 2019 7:10 PM IST

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்
8 Feb 2019 7:08 PM IST

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டப் பேரவையில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு
8 Feb 2019 7:03 PM IST

தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி பதவியேற்றுக் கொண்டார்

ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க போராடுவதா? - மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு
8 Feb 2019 7:00 PM IST

"ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க போராடுவதா?" - மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு

ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க ஒரு முதலமைச்சரே முன்வந்திருப்பது மேற்கு வங்கத்தில் தான் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

எங்களை பார்த்து அச்சப்படுகிறார், பிரதமர் மோடி - பிரதமர் மீது மம்தா கடும் விமர்சனம்
8 Feb 2019 6:57 PM IST

"எங்களை பார்த்து அச்சப்படுகிறார், பிரதமர் மோடி" - பிரதமர் மீது மம்தா கடும் விமர்சனம்

சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் உங்களை விட்டு விலகுவது ஏன் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி
4 Feb 2019 10:25 AM IST

எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை இரவில் அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிடுவதை பார்த்த சிலர் அதிர்ந்தனர்.

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
4 Feb 2019 10:20 AM IST

மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.