தமிழக பட்ஜெட் - தினகரன் கருத்து
மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதற்கு தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலமாக பட்ஜெட் அமைந்து உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதற்கு தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலமாக பட்ஜெட் அமைந்து உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார் .
Next Story