நீங்கள் தேடியது "India News"
14 July 2021 12:29 PM IST
நடிகர் சத்யராஜின் 43 ஆண்டுகால திரைப்பயணம்
நடிகர் சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்து, இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
14 July 2021 12:24 PM IST
கேன்ஸ் திரைப்பட விழா - விழாவை அலங்கரித்த திரை பிரபலங்கள்
கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும்.
14 July 2021 11:21 AM IST
ஆந்த்ராக்ஸ் தாக்கி உயிரிழந்த யானை - பாதுகாப்பான முறையில் தகனம்
கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த காட்டு யானையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
14 July 2021 10:45 AM IST
தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை - போலீஸ் அதிகாரியாக அதிரடி செயல்பாடுகள்
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை கடந்த வந்த பாதை குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
14 July 2021 10:18 AM IST
"கடலை பிடிக்கும் சீனாவின் பண்ணை" - சிவாஜிலிங்கம் இந்தியாவுக்கு எச்சரிக்கை
இலங்கை கிளிநொச்சியில் சீனாவால் அமைக்கப்பட்ட கடல் பண்ணை, கடலை பிடிக்கும் பண்ணை என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் வடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
14 July 2021 10:09 AM IST
உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு - வயது முதிர்வால் உயிரிழப்பு என அறிவிப்பு
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் வெள்ளை புலி ஒன்று, உடல் நல குறைவினால் உயிரிழந்தது.
14 July 2021 10:05 AM IST
ஐரோப்பாவில் முக்கிய சண்டைக் காட்சி - அஜித் உடன் செல்கிறது வலிமை படக்குழு
முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக வலிமை படக்குழு ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளது.
14 July 2021 9:55 AM IST
டோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
14 July 2021 9:50 AM IST
கொரோனாவால் பறிபோன வாழ்வாதாரம் - வாழ்வாதாரத்திற்காக திருட்டில் இறங்கிய அவலம்
கொரோனாவால் வாழ்வை இழந்து திருட்டு தொழிலில் இறங்கி 120 ரூபாயை திருடி மாட்டிக் கொண்ட 3 பேரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
14 July 2021 8:46 AM IST
படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் விவரங்களை அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
14 July 2021 8:38 AM IST
சபரிமலை கோயிலில் ஆடி மாத பூஜை - ஜூலை 16 மாலை கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும்16 தேதி மாலை திறக்கபட உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துக்களை இயக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
14 July 2021 8:34 AM IST
கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஐரோப்பிய ஒன்றியமும்
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அங்கீகாரம் அளிக்காததால், கோவிஷீல்ட் செலுத்தியவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.