நீங்கள் தேடியது "India News"

கனமழையால் கடும் பாதிப்பு - இதுவரை 15 பேர் உயிரிழப்பு
5 Aug 2021 11:09 AM IST

கனமழையால் கடும் பாதிப்பு - இதுவரை 15 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா
5 Aug 2021 9:59 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - வெண்கல பதக்கம் வென்ற லவ்லினா

டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்திய வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் ஆகஸ்ட் 4ம் தேதி மிக முக்கிய நாளாக அமைந்திருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி
5 Aug 2021 9:04 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியைத் தழுவினார்.

நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய மனு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
5 Aug 2021 8:37 AM IST

நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய மனு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக - தேமுதிக
3 Aug 2021 11:19 AM IST

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக - தேமுதிக

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது
2 Aug 2021 12:31 PM IST

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி
2 Aug 2021 12:17 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; மகளிர் அணி வரலாறு படைத்தது - மத்திய அமைச்சர் பெருமிதம்
2 Aug 2021 11:44 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; "மகளிர் அணி வரலாறு படைத்தது" - மத்திய அமைச்சர் பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்
2 Aug 2021 11:32 AM IST

சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்

சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கடலில் மூழ்கிய கப்பல் - 15 பேர் உயிருடன் மீட்பு
2 Aug 2021 11:19 AM IST

கடலில் மூழ்கிய கப்பல் - 15 பேர் உயிருடன் மீட்பு

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 15 பேரை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் உயிருடன் மீட்டனர்.

ஹமாஸ் தலைவராக இஸ்மாயில் தேர்வு - 2017 முதல் தலைவர் பதவி வகிப்பு
2 Aug 2021 11:07 AM IST

'ஹமாஸ்' தலைவராக இஸ்மாயில் தேர்வு - 2017 முதல் தலைவர் பதவி வகிப்பு

பாலஸ்தீனத்தில் உள்ள ஷன்னி முஸ்லிம்களின் ஹமாஸ் அமைப்புத் தலைவராக இஸ்மாயில் ஹனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்
2 Aug 2021 11:03 AM IST

"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.