நீங்கள் தேடியது "India News"
22 Aug 2021 8:42 AM IST
ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 25-வது படம் - 'நோ டைம் டூ டை' செப்.28-ல் ரிலீஸ்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 'நோ டைம் டூ டை படம் செப்டம்பர் 28ஆம் தேதி லண்டனில் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
21 Aug 2021 11:37 AM IST
"11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Aug 2021 2:44 PM IST
திமுக அரசு 100 நாட்களில் 'வசூல் சாதனை' தான் படைத்துள்ளது - ஈ.பி.எஸ்
அரசியல் காழ்ப்புணர்வுடன் கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தனர்.
19 Aug 2021 2:41 PM IST
ஆப்கானில் இருந்து 500க்கும் அதிகமானோர் விமானம் மூலம் வருகை - ஜெர்மன் அரசு தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோரை ஜெர்மனி அரசு விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வந்தது.
19 Aug 2021 2:34 PM IST
ஆப்கானில் இருந்து 50க்கும் அதிகமானோர் மீட்பு - ஸ்பெயின் வந்தடைந்த விமானம்
ஆப்கானிஸ்தானில் இருந்து 50க்கும் அதிகமானோர் ஸ்பெயின் நாட்டு விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
19 Aug 2021 2:29 PM IST
ஷ்ரவன் திருவிழா கோலாகலம் - பாரம்பரிய இசை கருவி இசைத்து நடனம்
இமாச்சலபிரதேசம் குலு அருகே ஷ்ரவன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
19 Aug 2021 2:24 PM IST
வி.ஏ.ஓ அலுவலகத்தில் விவசாயி தாக்கப்பட்டதாக புகார்.... அன்னூரில் கடைகள் அடைப்பு
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
19 Aug 2021 2:20 PM IST
குடியிருப்பு விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புளியந்தோப்பு குடியிருப்புக்கு ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை தேவை என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்தார்.
19 Aug 2021 1:56 PM IST
பாலில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா?; தமிழக- கேரள எல்லையில் ஆய்வகம்
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய தமிழக கேரள எல்லையில் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
19 Aug 2021 12:58 PM IST
ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின் வர்த்தகம் தொடரும் - ஜெய்சங்கர்
ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தக உறவு நீடிக்கும் என்றும், அங்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதை முக்கிய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
19 Aug 2021 12:45 PM IST
புளியந்தோப்பு குடியிருப்பு - கவன ஈர்ப்பு தீர்மானம்
புளியந்தோப்பு குடியிருப்புக்கு ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை தேவை என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்தார்.
19 Aug 2021 11:47 AM IST
யார் இந்த அம்ருல்லா சாலே?
ஆப்கான் அதிபர் தலைமறைவாகிவிட்டதால் நான் தான் அதிபர் என அறிவித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்ருல்லா சாலே.. யார் இந்த அம்ருல்லா சாலே? விரிவாக பார்ப்போம்..