திமுக அரசு 100 நாட்களில் 'வசூல் சாதனை' தான் படைத்துள்ளது - ஈ.பி.எஸ்

அரசியல் காழ்ப்புணர்வுடன் கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தனர்.
x
அரசியல் காழ்ப்புணர்வுடன் கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை  ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி .சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்