நீங்கள் தேடியது "highcourt"

ஜன. 1 முதல்.. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குக - தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
30 Dec 2022 8:44 AM IST

"ஜன. 1 முதல்.. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குக" - தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

மத்திய அரசால் ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு சேமிக்க இருப்பதால், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பெட்ரோல், டீசல் மானியத்தை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக 201% சொத்து சேர்ப்பு... சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
30 Dec 2022 8:24 AM IST

வருமானத்திற்கு அதிகமாக 201% சொத்து சேர்ப்பு... சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

குற்ற உணர்ச்சி இன்றி கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு -சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
30 Dec 2022 7:37 AM IST

"குற்ற உணர்ச்சி இன்றி கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு" -சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த சிறை வாசம்?  பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்!
24 Dec 2022 8:31 PM IST

இரண்டு ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த சிறை வாசம்? பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்!

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவரும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.