நீங்கள் தேடியது "Gaja Impact"
3 Dec 2018 2:49 PM IST
கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - கனிமொழி
கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
27 Nov 2018 11:52 AM IST
"திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை" - திருமாவளவன் விளக்கம்
"துரைமுருகனின் கருத்து யதார்த்தமானது" - திருமாவளவன்
21 Nov 2018 4:54 PM IST
"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்"- ஆளுநர் உறுதி
'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
21 Nov 2018 1:31 PM IST
கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்
கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்
20 Nov 2018 5:13 PM IST
"திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்
"தரையிறங்க முடியாமல் தவித்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்
20 Nov 2018 4:35 PM IST
கஜா புயலால் உருக்குலைந்த உப்பளங்கள் : இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
20 Nov 2018 7:17 AM IST
புயல் பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டார் முதலமைச்சர்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர், துணை முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர்.
19 Nov 2018 5:49 PM IST
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
19 Nov 2018 4:59 PM IST
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
19 Nov 2018 4:10 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை மின்கட்டணம் கட்டலாம் - மின்வாரியம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்துவதற்கு, வரும் முப்பதாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
19 Nov 2018 4:03 PM IST
மின் பாதிப்புகள் 35% சரிசெய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி
கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்கள் இன்னும் 3 நாட்களில் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
19 Nov 2018 3:54 PM IST
கஜா புயல் : தஞ்சாவூர் மக்களுக்கு இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மின்சாரமின்றி தவிக்கும் மக்களுக்கு, இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞரின் கொடை உள்ளத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.