புயல் பாதித்த பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை மின்கட்டணம் கட்டலாம் - மின்வாரியம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்துவதற்கு, வரும் முப்பதாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை மின்கட்டணம் கட்டலாம் - மின்வாரியம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்துவதற்கு, வரும் முப்பதாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் , இந்தமாதம் 15-ஆம் தேதியில் இருந்து 25-ஆம் தேதி வரையிலான இடைவெளியில் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், வரும் முப்பதாம் தேதி வரை அபராதம் இன்றி கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்