புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story