"திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்

"தரையிறங்க முடியாமல் தவித்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்
திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார்  முதலமைச்சர் - அமைச்சர் காமராஜ்
x
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்த ஹெலிகாப்டர் , திருவாரூரில் நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  சுமார் 45 நிமிட போராடிய பிறகே முதலமைச்சர் திரும்பி சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், திருவாரூர் மக்களை காண, மீண்டும் வருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்