கஜா புயல் : தஞ்சாவூர் மக்களுக்கு இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மின்சாரமின்றி தவிக்கும் மக்களுக்கு, இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞரின் கொடை உள்ளத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.
கஜா புயல் : தஞ்சாவூர் மக்களுக்கு இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞர்
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மின்சாரமின்றி தவிக்கும் மக்களுக்கு, இலவசமாக செல்போன் சார்ஜ் செய்து தரும் இளைஞரின் கொடை உள்ளத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். சிலர் வியாபார நோக்குடன், ஒரு செல்போன் சார்ஜ் செய்ய 20 ரூபாயும், லைட்டுகளை சார்ஜ் செய்ய 100 ரூபாயும் வசூல் செய்யும் நிலையில் இளைஞர் கண்ணன், ஒரு நாளைக்கு, 2 ஆயிரம் ரூபாய் ஜெனரேட்டருக்கு டீசல் செலவு செய்து, ஊர் மக்களுக்கு இலவசமாக செல்போன்களை சார்ஜ் செய்து தருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்