நீங்கள் தேடியது "Gaja Cyclone"

நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்
22 Nov 2018 12:18 PM IST

"நிரந்தர சீரமைப்புக்கு ரூ.15,000 கோடி" - பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

"கஜா புயல் பாதித்த இடங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
22 Nov 2018 12:16 PM IST

மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விசைபடகுகளின் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

புயல் பாதிப்பு - உதவும் உள்ளங்கள்
22 Nov 2018 11:58 AM IST

புயல் பாதிப்பு - உதவும் உள்ளங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

இழப்பீடு இல்லையா ? தற்கொலை செய்வோம்- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்
22 Nov 2018 10:52 AM IST

இழப்பீடு இல்லையா ? "தற்கொலை செய்வோம்"- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்

பட்டுக்கோட்டையில், கஜா புயலால் சேதமடைந்த குத்தகை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மின்வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் - கொடைக்கானல் மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
22 Nov 2018 9:47 AM IST

மின்வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் - கொடைக்கானல் மலைகிராம மக்கள் வலியுறுத்தல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கொடைக்கானல் மலை கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

புதுச்சேரியில் கஜா புயல் வெள்ளப்பாதிப்பு : பிரதமரை சந்திக்கிறார், முதல்வர் நாராயணசாமி
22 Nov 2018 9:04 AM IST

புதுச்சேரியில் கஜா புயல் வெள்ளப்பாதிப்பு : பிரதமரை சந்திக்கிறார், முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் கஜா புயல் வெள்ளப்பாதிப்பு : பிரதமரை சந்திக்கிறார், முதல்வர் நாராயணசாமி

பல்வேறு தரப்பில் இருந்து குவியும் நிவாரணங்கள் : உதவிக்கரம் நீட்டும் நல்ல உள்ளங்கள்
22 Nov 2018 9:01 AM IST

பல்வேறு தரப்பில் இருந்து குவியும் நிவாரணங்கள் : உதவிக்கரம் நீட்டும் நல்ல உள்ளங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மக்களின் துயர் துடைக்க பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

சேதம் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை - மீனவர்கள் புகார்
22 Nov 2018 9:00 AM IST

சேதம் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை - மீனவர்கள் புகார்

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை என கீச்சாங்குப்பம் மீனவ கிராம மக்கள் புகார்.

நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்
22 Nov 2018 8:52 AM IST

நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்

நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பை பயன்படுத்தி 256 கிலோ கஞ்சா கடத்த முயன்ற கும்பல் கைது
22 Nov 2018 8:47 AM IST

கஜா புயல் பாதிப்பை பயன்படுத்தி 256 கிலோ கஞ்சா கடத்த முயன்ற கும்பல் கைது

கஜா புயல் பாதிப்பை பயன்படுத்தி, அந்தப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 256 கிலோ கஞ்சா-வை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் : புயல் நிவாரண நிதியாக அளித்த குன்னம் அதிமுக எம்.எல்.ஏ
22 Nov 2018 8:29 AM IST

ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் : புயல் நிவாரண நிதியாக அளித்த குன்னம் அதிமுக எம்.எல்.ஏ

ரூ.14 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் : புயல் நிவாரண நிதியாக அளித்த குன்னம் அதிமுக எம்.எல்.ஏ

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் சந்திக்கவில்லை - சீமான்
22 Nov 2018 8:09 AM IST

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் சந்திக்கவில்லை - சீமான்

புயல் பாதிப்புகளை முறையாக கணக்கிடவில்லை என சீமான் குற்றச்சாட்டு