நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்
நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்
புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட நிவாரணம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் அடுத்த மூலனூரில், அக்கட்சியின் சார்பில் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், தமிழக அரசு உடனடியாக
மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story