நீங்கள் தேடியது "father died"

நீர்நிலைகளின் கரைகளில் 2 ஆயிரம் பனை மரக்கன்று நடவு - முன்னோடி பணியில் ஈடுபடும் கிராம இளைஞர்கள்
29 Sept 2019 10:07 AM IST

நீர்நிலைகளின் கரைகளில் 2 ஆயிரம் பனை மரக்கன்று நடவு - முன்னோடி பணியில் ஈடுபடும் கிராம இளைஞர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், 2 ஆயிரம் பனைவிதைகளை நீர்நிலைகளின் கரைகளில் நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம் : 12 அம்மன் ஆலயங்களில் வீதிஉலா நிகழ்ச்சி கோலாகலம்
29 Sept 2019 10:02 AM IST

பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம் : 12 அம்மன் ஆலயங்களில் வீதிஉலா நிகழ்ச்சி கோலாகலம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற தசரா திருவிழாவின் தொடக்க நாளை முன்னிட்டு, 12 அம்மன் ஆலயங்களில் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் நடைபயிற்சி செய்யுங்கள் - நடிகர் விக்ரம் பிரபு பேச்சு
29 Sept 2019 9:55 AM IST

"ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்" - நடிகர் விக்ரம் பிரபு பேச்சு

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும், உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை : ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்
29 Sept 2019 9:51 AM IST

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை : ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்

பிரதமர் நரேந்தர மோடி நாளை சென்னை வருகிறார்.

நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்த கார் - 5 பேர் பலி
29 Sept 2019 9:48 AM IST

நிலச்சரிவில் சிக்கி கவிழ்ந்த கார் - 5 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம், தேவ்பிரயாக் என்னும் இடத்தில், திடீர் என்று நிலச்சரிவு ஏற்பட்டது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஜமைக்கா வீரர்
29 Sept 2019 9:32 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஜமைக்கா வீரர்

கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதலில் ஜமைக்கா வீரர் கெயில்,தங்கம் வென்றார்.

கோத்தகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
29 Sept 2019 9:27 AM IST

கோத்தகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோத்தகிரி மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற கார் ஒன்று திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்தது.

வரதராஜ பெருமாளுக்கு தங்க பாத கவசம் காணிக்கை : ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமம் சார்பில் வழங்கப்பட்டது.
29 Sept 2019 9:23 AM IST

வரதராஜ பெருமாளுக்கு தங்க பாத கவசம் காணிக்கை : ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமம் சார்பில் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மூலவருக்கு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமம் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் வழங்கப்பட்டது.

நவராத்திரி பண்டிகை இன்று தொடக்கம் : ஏராளமான பெண்கள் கண்கவரும் நடனம்
29 Sept 2019 8:26 AM IST

நவராத்திரி பண்டிகை இன்று தொடக்கம் : ஏராளமான பெண்கள் கண்கவரும் நடனம்

நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கர்பா மற்றும் நடனமாடி கொண்டாடினர்.

திரைப்பட நடிகைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ
29 Sept 2019 8:22 AM IST

திரைப்பட நடிகைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ

பிரான்சில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் திரைப்பட நடிகைகள், பாப் பாடகிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை : ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை
29 Sept 2019 8:18 AM IST

தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை : ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை

மேற்கு வங்கத்தில் ஜல்பைபுரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது.

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் நியமன வழக்கு : நடவடிக்கை எடுக்க யுஜிசி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு உத்தரவு
29 Sept 2019 8:15 AM IST

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் நியமன வழக்கு : நடவடிக்கை எடுக்க யுஜிசி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு உத்தரவு

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், பேராசிரியர்கள் நியமனத்தின்போது, யுஜிசி விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.