"ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்" - நடிகர் விக்ரம் பிரபு பேச்சு

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும், உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் நடைபயிற்சி செய்யுங்கள் - நடிகர் விக்ரம் பிரபு பேச்சு
x
உலக இருதய தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளும் முயற்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில், 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது, போட்டியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு ஆரோக்கியமான வாழ்விற்கு, மக்கள் தினமும் 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை நடைபறிச்சி செயய்யலாம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்