நீர்நிலைகளின் கரைகளில் 2 ஆயிரம் பனை மரக்கன்று நடவு - முன்னோடி பணியில் ஈடுபடும் கிராம இளைஞர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், 2 ஆயிரம் பனைவிதைகளை நீர்நிலைகளின் கரைகளில் நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.
நீர்நிலைகளின் கரைகளில் 2 ஆயிரம் பனை மரக்கன்று நடவு - முன்னோடி பணியில் ஈடுபடும் கிராம இளைஞர்கள்
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், 2 ஆயிரம் பனைவிதைகளை நீர்நிலைகளின் கரைகளில் நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். ஏற்கனவே சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை இவர்கள் நடவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த மகத்தான பணியை அவர்கள் செய்துள்ளனர். மேலும் தங்கள் சொந்த செலவில், நீர்நிலைகளை தூய்மைபடுத்தி, சீமை கருவேல மரங்களை அகற்றி இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்