கோத்தகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோத்தகிரி மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற கார் ஒன்று திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்தது.
கோத்தகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பினர்
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோத்தகிரி மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற கார் ஒன்று திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்தது. காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட 4 பேர்,  காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்