நீங்கள் தேடியது "father died"

பேனர் வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்
15 Sept 2019 3:31 AM IST

பேனர் வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

பட வெளியீட்டின் போது பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டாலினை குறை கூறும் தகுதி அமைச்சர் சம்பத்துக்கு இல்லை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து
15 Sept 2019 3:28 AM IST

"ஸ்டாலினை குறை கூறும் தகுதி அமைச்சர் சம்பத்துக்கு இல்லை" - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து

அறியாமை இருளில் அமைச்சர் எம்.சி. சம்பத் மூழ்கிக் கிடப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி சுட்டு விரலை நீட்டும் தகுதி அவருக்கு இல்லை என்றும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடாதது ஏன்? - மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
15 Sept 2019 3:26 AM IST

"நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடாதது ஏன்?" - மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை பாமக ஆதரிப்பதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீர் மேலாண்மையில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமுக - துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை
15 Sept 2019 3:22 AM IST

"நீர் மேலாண்மையில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமுக" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை

நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
15 Sept 2019 3:18 AM IST

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரை
15 Sept 2019 3:16 AM IST

தென்பெண்ணை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரை

தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு - பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல் : சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கருத்து
15 Sept 2019 3:13 AM IST

"பொதுத்தேர்வு - பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல்" : சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கருத்து

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது, பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல்லை போடுவதற்கு சமம் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம்
15 Sept 2019 3:11 AM IST

சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற அவல நிலை - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
15 Sept 2019 3:09 AM IST

"ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற அவல நிலை" - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரூர் எம்.பி. ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு பிரிவின் கீழ் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பி.எச்.பாண்டியனை சந்தித்தார் துணை முதல்வர்
15 Sept 2019 3:05 AM IST

பி.எச்.பாண்டியனை சந்தித்தார் துணை முதல்வர்

அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தும் மோடி அரசு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியா நிஷாங் பேச்சு
14 Sept 2019 4:37 AM IST

"அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தும் மோடி அரசு" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியா நிஷாங் பேச்சு

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங் தெரிவித்தார்

10 லட்சம் ரூபாய் கேட்டு செவிலியர் கடத்தல் : மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
14 Sept 2019 4:34 AM IST

10 லட்சம் ரூபாய் கேட்டு செவிலியர் கடத்தல் : மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செவிலியரை 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.