"ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற அவல நிலை" - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரூர் எம்.பி. ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு பிரிவின் கீழ் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரூர் எம்.பி. ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது இரண்டு பிரிவின் கீழ் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமராவதி அணையில் தண்ணீர் திறக்க கோரி திமுக சார்பில் கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்எல்ஏ செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story