"அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தும் மோடி அரசு" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியா நிஷாங் பேச்சு

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங் தெரிவித்தார்
அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை ஏற்படுத்தும் மோடி அரசு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியா நிஷாங் பேச்சு
x
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இவ்வாறு பேசினார். முன்னதாக ஆயிரத்து 125 மாணவர்களுக்கு பட்டம் வழங்கியும், சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சாந்தாவிற்கு கவுர டாக்டர் பட்டத்தையும் வழங்கி அவர் கௌரவப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்