"நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடாதது ஏன்?" - மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை பாமக ஆதரிப்பதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடாதது ஏன்? - மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
x
மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை பாமக ஆதரிப்பதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனச்  சட்டத்தை திருத்துவதில் காட்டிய வேகத்தை  தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் மத்திய அரசு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்