நீங்கள் தேடியது "Corona TN Udate"
15 Jun 2020 10:32 PM IST
"மெத்தனாலை பயன்படுத்தி சானிடைசர்கள் உற்பத்தி" - இன்டர்போல் தகவலை தொடர்ந்து சிபிஐ எச்சரிக்கை
கை சானிடைசர்களை உற்பத்தி செய்ய, பிறநாடுகள் மெத்தனால் பயன்படுத்துவதாக, சிபிஐ எச்சரித்துள்ளது.
15 Jun 2020 10:28 PM IST
நாள்தோறும் 10,000-க்கும் அதிகமான ஆவணங்கள் பதிவு - பத்திர பதிவுத்துறை விளக்கம்
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் குறைவான ஆவணங்கள் பதிவு ஆவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
15 Jun 2020 10:15 PM IST
"சென்னையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
சென்னையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
15 Jun 2020 10:11 PM IST
"மே 3-ம் தேதி நடக்க வேண்டிய நீட் ஜூலை 26-க்கு தள்ளிவைப்பு"
மே 3ம் தேதி நடக்க வேண்டிய நீட் நுழைவுத்தேர்வு கொரோனா காரணமாக ஜூலை 26-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
15 Jun 2020 10:09 PM IST
முக கவசம் அணியவில்லை - 73 ஆயிரம் பேர் மீது வழக்கு : ரூ 3.65 கோடி அபராதம் வசூல்
சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2020 8:59 PM IST
இ-பாஸ் பெறாமல் வந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையிலிருந்து இ-பாஸ் பெறாமல் சேலத்திற்குள் நுழைந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 Jun 2020 7:38 PM IST
மாணவர் சேர்க்கை பணிகளை நடத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
தமிழக அரசின் உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை பணிகளை தனியார் பள்ளிகள் நடத்தினால், அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அது போன்ற பணிகளை அனுமதிக்கக்கூடாது என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 Jun 2020 3:26 PM IST
கலால் வரிச்சுமையை மக்கள்மீது திணிக்கும் நிறுவனங்கள் - பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9 வது நாளாக உயர்ந்துள்ளது.
14 Jun 2020 8:03 PM IST
"விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள்" - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு
விரைவில் இந்தியாவுடன் இணைவார்கள் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு.
14 Jun 2020 12:28 PM IST
அமித்ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு - கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார்.
14 Jun 2020 12:25 PM IST
ஊரடங்கு விதி மீறல் - ரூ.12.40 கோடி அபராதம்
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 12 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2020 12:21 PM IST
பழனி எம்.எல்.ஏ.விடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் - நலமுடன் இருப்பதாக கூறிய எம்.எல்.ஏ பழனி
கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியிடம், தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்தார்.