அமித்ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு - கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். டெல்லியில் இதுவரை 38 ஆயிரத்து 958 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
Next Story