முக கவசம் அணியவில்லை - 73 ஆயிரம் பேர் மீது வழக்கு : ரூ 3.65 கோடி அபராதம் வசூல்

சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக கவசம் அணியவில்லை - 73 ஆயிரம் பேர் மீது வழக்கு : ரூ 3.65 கோடி அபராதம் வசூல்
x
கடந்த மாதம் 22ம் தேதி முதல் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். அதன்படி இதுவரை 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , சுமார் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதென போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்