ஊரடங்கு விதி மீறல் - ரூ.12.40 கோடி அபராதம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 12 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதி மீறல் - ரூ.12.40 கோடி அபராதம்
x
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 12 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 87 ஆயிரத்து 315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் கைதாகி உள்ள நிலையில், 4 லட்சத்து 69 ஆயிரம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்