நீங்கள் தேடியது "Corona TN Udate"
17 April 2020 6:52 PM IST
மிகுந்த எச்சரிக்கை உடன் அரசு செயல்படுகிறது" - ஆர்.பி.ஐ. அறிவிப்புகளுக்கு அமித்ஷா வரவேற்பு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மிகுந்த கவனமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
17 April 2020 3:40 PM IST
"கடலுக்கு செல்லாத நாட்களில் வழங்கப்படும் ரூ.5000 வழங்க வேண்டும்" - மீனவர்கள் கோரிக்கை
ஊரடங்கால் கடலுக்கு செல்லாத நாட்களை மீன்பிடி தடைக்காலமாக கணக்கில் கொண்டு, அந்த காலத்தில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 April 2020 3:39 PM IST
கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : சமூக ஆர்வலர் புகார் - போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சமூக ஆர்வலர் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது.
17 April 2020 3:37 PM IST
நூதன கொரோனா விழிப்புணர்வு : வாகனங்களில் பலூன் கட்டி போலீசார் அறிவுரை
சென்னையில் சாலையில் வருகின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விழித்திரு தனித்திரு, stay at home ஆகிய வாசகங்கள் அடங்கிய பலூன்களை போலீசார் கட்டி விட்டனர்.
17 April 2020 3:36 PM IST
ஆம்பூரில் இரண்டு கடைகளுக்கு சீல் : அதிக அளவில் மக்களை கூட்டி வியாபாரம் செய்ததால் நடவடிக்கை
100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆம்பூரில், அதிக அளவில் மக்களை சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்த 2 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டது.
16 April 2020 10:11 PM IST
60 நரிக்குறவ இன குடும்பங்களுக்கு சொந்த பணத்தில் போலீசார் உதவி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மொட்டமலை பகுதியில் வசித்து வரும் சுமார் 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
16 April 2020 10:07 PM IST
வெளியில் அலைபவர்களை கொரோனா உறுதிமொழி ஏற்க செய்த போலீசார்
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் தடையை மீறி தெருக்களில் சுற்றித்திரிந்த பொதுமக்களை காவல்ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையிலான போலீசார், முக கவசம் அணிவேன், கைகளை கழுவுவேன் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு தொடர்பான உறுதிமொழிகளை ஏற்க செய்தனர்.
16 April 2020 10:06 PM IST
கொரோனா நிதி - ரூ.1.15 லட்சம் வழங்கிய ஒய்வு பெற்ற ஆசிரியை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரத்தினசபாபதி நகரைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதனை சந்தித்து, கொரோனா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
16 April 2020 10:04 PM IST
வீட்டிற்கு ஒரு வாழைத்தார் - எடுத்துச்செல்ல அனுமதி அளித்த கவுன்சிலர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டி பகுதியை சேர்ந்தவர் பஞ்சராஜ். ஒன்றிய கவுன்சிலான இவர், தனது 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார்.
16 April 2020 10:02 PM IST
ஊரடங்கு காலத்தில் மீனவர்களுக்கு தினமும் ரூ.500 - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 April 2020 10:01 PM IST
"முக கவசம், சானிடைசர், சமூக விலகல் கட்டாயம்" - தி.மு.க வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதிப்பு
கொரோனா ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு உதவ, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
15 April 2020 10:28 PM IST
யோக செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
டெல்லியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாங்கள் தங்கியுள்ள இடத்தில் யோகா செய்தனர்.