ஆம்பூரில் இரண்டு கடைகளுக்கு சீல் : அதிக அளவில் மக்களை கூட்டி வியாபாரம் செய்ததால் நடவடிக்கை

100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆம்பூரில், அதிக அளவில் மக்களை சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்த 2 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டது.
ஆம்பூரில் இரண்டு கடைகளுக்கு சீல் : அதிக அளவில் மக்களை கூட்டி வியாபாரம் செய்ததால் நடவடிக்கை
x
100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆம்பூரில், அதிக அளவில் மக்களை சேர்த்து விற்பனை செய்து கொண்டிருந்த 2 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டது. ஆம்பூர் பஜார் பகுதியில் மாவு அரைக்கும் கடையும், வளையல்கார தெருவில் உள்ள ஒரு கடையும், அதிக அளவில் மக்களை கூட்டி, அதிக கட்டணத்திற்கு பொருள்களை விற்பனை செய்ததாக  வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்