வீட்டிற்கு ஒரு வாழைத்தார் - எடுத்துச்செல்ல அனுமதி அளித்த கவுன்சிலர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டி பகுதியை சேர்ந்தவர் பஞ்சராஜ். ஒன்றிய கவுன்சிலான இவர், தனது 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார்.
வீட்டிற்கு ஒரு வாழைத்தார் - எடுத்துச்செல்ல அனுமதி அளித்த கவுன்சிலர்
x
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டி பகுதியை சேர்ந்தவர் பஞ்சராஜ். ஒன்றிய கவுன்சிலான இவர், தனது 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்ட மரங்களில் வாழைப்பழங்கள் காய்த்து அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் கிராம மக்களை வீட்டிற்கு ஒரு வாழைத்தார் வீதம் வெட்டிக்கொள்ள அனுமதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் தோட்டத்திற்குள் புகுந்து வாழைத்தார்கள் வெட்டி எடுத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்