நீங்கள் தேடியது "Corona TN Udate"
9 Jun 2020 9:44 AM IST
3 மாத கை குழந்தை உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 மாத கைக்குழந்தை உள்பட 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 Jun 2020 9:41 AM IST
தினசரி 2 முறை கிருமி நாசினி தெளிப்பு - ஆவடிக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
ஆவடி மாநகராட்சியில் கொரோனோ நோய் தடுப்பு பணிகளுக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
9 Jun 2020 9:39 AM IST
"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 வாரங்களில் குணமடைவர்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், 3 வாரங்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
9 Jun 2020 9:37 AM IST
பயிற்சியின் போது விமான விபத்து - தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழப்பு
ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி உயிரிழந்தார்.
9 Jun 2020 9:22 AM IST
கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார் - கொரோனா பிடியில் இருந்து மீண்ட நியூசிலாந்து
நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
9 Jun 2020 9:20 AM IST
ஒற்றை கையுடன் கூடைப்பந்தில் அசத்தும் சிறுவன்
சீனாவில் ஒற்றை கையுடன் கூடைப்பந்தில் அசத்தும் சிறுவனுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
9 Jun 2020 9:15 AM IST
முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு 100வது பிறந்தநாள் விழா
திருச்செந்தூா் அருகே உள்ள ஆறுமுகநேரியில் 31 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி பாண்டியன் தனது 100 வது பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடினார் .
9 Jun 2020 9:10 AM IST
சித்த மருத்துவர் தணிகாச்சலம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு - தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க 2 வாரம் அவகாசம்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும், சென்னை காவல் ஆணையருக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Jun 2020 9:08 AM IST
ஆளில்லா விமானம் மூலம் தூர்வாரும் பணிகள் ஆய்வு
அறந்தாங்கியை அடுத்த நாகுடி கல்லணை கால்வாய் பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளை, பறக்கும் விமானம் மூலம், புதுக்கோட்டை கண்காணிப்பு அலுவலர் அபூர்வா மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
9 Jun 2020 9:01 AM IST
விரைவில் கோயில்கள் திறப்பு? - தயார் நிலையில் ஸ்ரீரங்கம்!
கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டால், உடனடியாக திறப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
9 Jun 2020 8:53 AM IST
சட்டவிரோத மின்மோட்டார் குறித்து புகார் தெரிவித்தவர் கொலை - கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றங்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்மோட்டார்கள் குறித்து புகார் தெரிவித்தவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9 Jun 2020 8:35 AM IST
2019 ஏப்ரல் முதல் ரயில் விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை - மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, ரயில் விபத்தில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.